1. சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூட படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்கு காட்டியவர் யார்?
Answer: நர்த்தகி நடராஜ்
2. நர்த்தகி நடராஜ் எங்கு பிறந்தார்?
Answer: மதுரையில் உள்ள அனுப்பானடியில்
3. நர்த்தகி நடராஜ் தோழியின் பெயர்?
Answer: சக்தி
4. நர்த்தகி நடராஜ் இளமையில் யாருடைய நடனத்தால் ஈர்க்கப்பட்டார்?
Answer: வைஜெயந்தி மாலா
5. வைஜெயந்தி மாலா, நர்த்தகி நடராஜ் ஆகியோரின் குறு யார்?
Answer: தஞ்சை கிட்டப்பா
6. நர்த்தகி நடராஜுக்கு பாரதம் கற்றுக்கொடுத்து 'நர்த்தகி' என்று பெயர் சூட்டியவர் யார்?
Answer: தஞ்சை கிட்டப்பா
7. 11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: சிலப்பதிகாரம்
8. சிலப்பதிகாரத்தில் உள்ள 11 வகையான ஆடலில் முக்கியமானது என்று நர்த்தகி நட்ராஜ் கூறும் ஆடல் எது?
Answer: வேளிர் ஆடல்
9. ஜப்பானில் ஒசாகா நகரில் திருவாசகம், தேவாரம் பண்ணிசை பாடல்களை பரதமாக நிகழ்த்தியவர் யார்?
Answer: நர்த்தகி நடராஜ்
10. நர்த்தகி நடராஜ் என்னவாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்?
Answer: வழக்கறிஞர்
1
11. தாமரை நெஞ்சம் என்ற நூலை எழுதியவர் யார்?
Answer: அகிலன்
12. 'வெள்ளியம்பலம்' என்ற அறக்கட்டளை நடத்தி வருபவர்?
Answer: நர்த்தகி நடராஜ்
13. 'திருநங்கை' என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்?
Answer: நர்த்தகி நடராஜ்
14. இந்தியாவில் முதன் முதலில் தேசிய கடவுசீட்டு பெற்ற திருநங்கை யார்?
Answer: நர்த்தகி நடராஜ்
15. இந்தியாவில் முதலில் தேசியவிருது பெற்ற திருநங்கை யார்?
Answer: நர்த்தகி நடராஜ்
16. இந்தியாவில் முதன் முதலில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை யார்?
Answer: நர்த்தகி நடராஜ்
17. இந்தியாவில் முதல் திருநங்கை காவல் ஆய்வாளர் என்ற பெருமை பெற்றவர்?
Answer: பிரித்திகா யாஷினி
18. பிரித்திகா யாஷினி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?
Answer: சேலம்
19. லோக் அதாலத் நீதிபதியாக முதன் முறையாக நியமிக்கப்பட்ட திருநங்கை யார்?
Answer: ஜோயிதா மோண்டல் மாஹி
20. திருநங்கைகளின் முன்னேற்றத்திற்க்காக பணியாற்றி வரும் ஜோயிதா மோண்டல் மாஹி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
Answer: மேற்கு வங்காளம்
2
21. தமிழ்நாட்டில் மூன்றாம் பாலின பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் யார்?
Answer: தரிகா பானு
3